பிரபல பாடகர் கார் வி.ப.த்.தி.ல் ம.ர.ணம்…! – பே.ர.தி.ர்.ச்.சி.யி.ல் ரசிகர்கள்..

பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜான் சாலை வி.ப.த்.தி.ல் ம.ர.ண.ம.டை.ந்.த செ.ய்.தி கே.ட்டு அவரது ரசிகர்கள் பே.ர.தி.ர்.ச்.சி.யி.ல் உ.றை.ந்.து.ள்ளனர். 31 வயதான தில்ஜான் இன்று காலை அமிர்தசரஸில் இருந்து கர்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜாந்தியாலா குரு என்ற பகுதியில் சாலையோரம் நின்றிருந்த டிரக் மீது தில்ஜானின் கார் மோ.தி.ய.து.

இதைப் பார்த்தவர்கள் உ.ட.ன.டி.யா.க தில்ஜானை மீ.ட்.டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உ.யி.ர் பி.ரி.ந்.து வி.ட்.ட.தா.க மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்தகவல் வெ.ளியாகி திரையுலகினர் ம.ட்டுமி.ன்றி தில்ஜானின் ரசிகர்கள் பே.ர.தி.ர்.ச்.சி அ.டை.ந்.து.ள்.ள.ன.ர்.

இத்துயர செய்திகளை தங்களால் தா.ங்.கி.க் கொ.ள்.ள மு.டி.ய.வி.ல்லை என்றும், தில்ஜானின் ஆ.ன்.மா சா.ந்.தி.ய.டை.ய.வு.ம் பி.ரா.ர்.த்.தி.ப்.ப.தா.க அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது கனடாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sachin Ahuja (@thesachinahuja)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *