பிரபல நடிகை சரண்யாவின் இரண்டாவது கணவர் தான் பொண்வண்ணன் !! முதல் கணவர் யார் தெரியுமா ?? நம்பமாட்டீங்க !! புகைப்படம் உள்ளே !!

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ண இவர் தமிழில் 1987-ல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான நாயகன் திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார் சரண்யா. சரண்யா தமிழில் மட்டும் அல்லாமல்

   

கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் ‘ராம்’ படத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்ததற்கு தேசிய விருதையும் பெற்றார். சரண்யா நடிகரும், இயக்குனருமான பொன்வண்ணனை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இது சரண்யாவுக்கு இரண்டாவாது திருமணமாகும். ஏற்கனவே பிரபல நடிகரும் இயக்குனருமான

ராஜசேகரை மணந்தார் சரண்யா. ராஜசேகர் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ராஜசேகர் மனசுக்குள் மத்தாப்பு படத்தை இயக்கிய போது நடிகை சரண்யாவை மணந்தார். ஆனால் அதன் பின்னர் இருவருக்கும் க ரு த் து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். ராஜசேகர் ச மீ ப த்தில் தான் உ யி ரி ழ ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Archana