பிரபல நடிகை சசிகலா கா ல மா னார்! பே ர தி ர்ச்சியில் திரையுலகம்

பிரபல பாலிவுட் நடிகை சசிகலா தனது 88வது வயதில் கா லமா னா ர். கடந்த 1932ம் ஆண்டு மகாராஷ்ராவில் பிறந்த சசிகலா, 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1945ம் ஆண்டு Zeenat திரைப்படத்தில் அறிமுகமான சசிகலா, Arjun, Ghar Ghar Ki Kahani, Baadshah உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் சசிகலா. பல திரைப்படங்களில் வி ல் லி வே ட த் திலும் கலக்கி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்ற சசிகலாவுக்கு, 2007ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் அவர் நேற்று கா ல மா னதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய ஆ ழ் ந் த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். எனினும் சசிகலா இ ற ந் த தற்கான காரணம் குறித்து இதுவரையிலும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *