பிரபல இசையமைப்பாளர் ம.ர.ண.ம்..! – உ.ட.லை கொ.டுக்க ம.று.த்த ம.ரு.த்துவமனை..

By Archana

Published on:

பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொ.ரோ.னா பா.தி.ப்.பா.ல் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990ம் ஆண்டு ரசிகர்களிடம் பெ.ரும் வரவேற்பினைப் பெற்றது.

   

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்கள் பயங்கர வெற்றி பெற்றதோடு, பல படங்கள் சேர்ந்து ப.ணி.யா.ற்.றி.யு.ள்ளனர். இறுதியாக தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் படத்தில் இணைந்து பணிபுரிந்த இவர்கள் கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு பி.ரி.ந்து வி.ட்டனர்.

இந்நிலையில், கொ.ரோ.னா பா.தி.ப்பு.க்காக மும்பையில் உள்ள ரகேஜா ம.ரு.த்து.வ.ம.னையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன்(66) அனுமதிக்கப்பட்ட நி.லையில்,

நேற்றிரவு 9.30 மணியளவில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இதனை ஷரவனின் மகன் சஞ்சீவ் ரத்தோடு உ.றுதி செ.ய்.த.தோடு, 10 லட்சம் பணம் க.ட்.டா.த சூ.ழு்.நி.லையில் ம.ருத்துவமனையிலிருந்து உ.ட.லை எ.டுத்துச் செ.ல்ல அனுமதி ம.று.த்.து.ள்ளனர் என்று கூறியள்ளார். ஷ்ரவன் ம.றை.வை தொ.டர்ந்து பலரும் டுவிட்டர் வ.ழி.யே இ.ர.ங்.க.ல் தெ.ரி.வி.த்து வருகின்றனர்.

author avatar
Archana