பிரபல தமிழ் தோலை காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்க பட்டு வருகிறது ,இன்னும் ஒரு வார காலங்களில் இந்த போட்டி முடியும் தருவாயில் உள்ளதால் நேற்று தாமரை செல்வி இந்த போட்டியை விட்டு வெளியேறினார் , இவர் இவ்வளவு நாள் தாக்கு பிடிப்பர் என்று ரசிகர்கள் யாராலும் நம்ப முடிய வில்லை .
இப்பொழுது வீட்டின் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த முழு ஆக்ரோஷத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர் ,இவரும் அதே நிலைமையில் இருந்தவர் தான் ஆனால் நேற்றைய தினம் இவரருடைய தினம் இல்லை என்று தன சொல்ல வேண்டும் ,ஏனென்றால் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறியது .
பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிகழ்வு அப்பொழுது இவர் வீட்டை விட்டு வெளியேறிய பின் ஆட்டோ ஒன்றில் வீட்டிற்கு செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது ,,தலைக்கனம் இல்லாத போட்டியாளராக திகழ்கிறார் தாமரை செல்வி .