Connect with us

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ,பிரியங்கா வெளியிட்ட முதல் வீடியோ பதிவு .,

VIDEOS

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் ,பிரியங்கா வெளியிட்ட முதல் வீடியோ பதிவு .,

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது ,இந்த போட்டியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் அவர்கள் மக்களின் வாக்கினால் வாகைசூடினார் ,இவர் சுமார் 40 % வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றார்,

,இவருக்காக ஒரு அங்கீகாரத்தை படைத்தார் இவரின் விடா முயற்சியே இவரை இவளவு உயரத்திற்கு கொண்டு சென்றது ,இவர் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே இவர் கருதுகிறார் ,இவர் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,

   

 

இவரை போல் தொகுப்பாளினி பிரியங்காவும் ஈன்ற திறமைகளை கொண்டவராக விளங்குகிறார் ,இவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு 1 ரன்னர் அப் பட்டத்தை பெற்றார் ,இவர் வெளியில் சென்றவுடன் மக்களுக்கு நன்றி சொல்லும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

author avatar
Archana
Continue Reading
To Top