பிரபல தமிழ் தோலை காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க பட்டு வருகிறது ,இந்த போட்டி இன்னும் நான்கு நாட்களில் முடியவில்ல நிலையில் வெற்றியாளரை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டுள்ளனர் ,
மக்கள் அளித்த தீர்ப்பு மூலமாகவே யார் இதில் வெற்றியாளர் என்று தெரிய கூடும் ,இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது பைனலிஸ்ட்டாக இருக்கும் பாவநி இது வரை இந்த போட்டியை நன்றாகவே விளையாடி வருகிறார் ,தற்போது இவரின் திருமணம் வீடியோ பதிவுகள் வெளியாகி உள்ளது ,
ஆனால் இதில் ஒரு கஷ்டமான விஷயம் என்னவென்றால் பாவனி கணவர் தற்போது உயிருடன் இல்லை ,ஆனால் இந்த விஷயங்கள் இது வரை யாருக்குமே தெரியாமல் ரகசியமாகவே இருந்தது ,ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து தான் இவரின் ரசிகர்கள் அதை அறிந்து கொண்டனர் அவர்களின் திருமண விழா காட்சிகள் இதோ.,