VIDEOS
பிக் பாஸ் சீசன் – 5 போட்டிக்கு நடுவில் சண்டை இட்டுக்கொண்ட சக போட்டியாளர்கள் ,
பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றுகொண்டுள்ளது இன்னும் வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாரங்களே உள்ள காரணத்தால் அவர் அவர்களின் முழு கடின உழைப்பை கொடுத்து வருகின்றனர் அதன் வகையில் சென்ற வாரம் குடும்பத்தினர்கள் வந்திருந்ததால் சண்டைகள் எதுவும் நிகழாமல் போனது அதுமட்டும் இன்றி டபுள் எவிக்ஷன் நேர்ந்ததால் வருண்,அக்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டனர்,இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று தெரியவில்லை , அதனை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாமரைக்கும், ப்ரியங்காவுக்கும் லேசான தள்ளு முள்ளு ஏற்பட்ட ப்ரோமோவை அந்த குழு வெளியிட்டுள்ளது ,அந்த ப்ரோமோ இதோ,