பிக் பாஸ் ultimate நிகழ்ச்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. மேலும், இதனை நாம் 24 மணி நேரமும் hotstar போன்ற தளத்தின் மூலமாக பார்க்கலாம், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் உள்ளார்கள்.
நிரூபி, ஸ்நேஹன், பாலாஜி முருகடா, தாமரை உள்ளிட்ட பலர் உள்ளார்கள். இந்த பிக் பாஸ் உல்ட்டிமேட் மிகவும் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது, என்று சொல்லலாம். இதன் ப்ரோமோ அடிக்கடி வெளியாகி பார்வையாளர்களை மேலும் விறு விறுப்பாக இருக்க செய்கிறது.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் உல்ட்டிமேட் வீட்டிலிருந்து தற்போது வனிதா அவர்கள் வெளியியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பார்வையாளர்களுக்கு சற்று ஷா க்காக தான் உள்ளது என்று சொல்லலாம். மேலும், தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்க…