பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மக்களிடம் இதுவரை நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றது ,இதனை பார்க்கும் பார்வையாளர்கள் அவர்கள் வீட்டில் நடப்பது போல் புறம்பி வருகின்றனர் ,இது முக்கிய கதாபாத்திரங்கள் என்று பல பேர் உள்ளனர் ,
இதனால் இது நல்ல ரீச்சை பெற்றுவருகிறது ,இந்த கதை முழுக்க முழுக்க குடும்பம் கதையை மையமாக கொண்டு இயக்க பட்டு வருகின்றது ,இதில் முக்கிய கதாபாத்திரமான வி. ஜெ .விஷால் இந்த நாடகத்தின் மூலம் அணைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து விட்டார் ,
இவர் அந்த அளவுக்கு எதிலும் நடித்தது கிடையாது ஆனால் இந்த சீரியல் மூலம் அணைத்து வகையான பெண் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் ,அவரின் பெயர் இந்த சீரியளுக்காக மாற்றப்பட்டுள்ளது ,தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,