நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி, மகள், மகன் என யாரையும் அவ்வளவு எளிதாக சமூகவலைத்தள பக்கங்களில் காண முடியாது, என்று தான் சொல்ல வேண்டும். அப்படி புகைப்படம் வந்தாலும் சரியாக இருக்காது.
ஆனாலும் ரசிகர்கள் தல அஜித்தை எங்கு பார்த்தாலும் போட்டோ எடுக்காமல் விடவே மாட்டார்கள், என்று சொல்லலாம். அப்படி இணையவாசிகளிடம் ஒரு அரிதான வீடியோ கிடைத்துள்ளது. அது ஒன்றும் இல்லை,
நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா, அவர்கள் 2019ம் ஆண்டு நடந்த தனது பள்ளி விழாவில் அழகாக பாடல் ஒன்று பாடியுள்ளார். அந்த வீடியோ காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி தற்போது வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.