Connect with us

பள்ளி மாணவர்களின் அசத்தல் டிக் டாக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

TRENDING

பள்ளி மாணவர்களின் அசத்தல் டிக் டாக்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!

பள்ளிக்கூடங்களே இப்போது ஆன்லைன் மயம் ஆகிவிட்டது. வீட்டிலேயே இருந்து செல்போன்களின் வழியாக இன்று படித்துக் கொண்டு இருக்கிறோம். இது கொரோனா காலத்தால் ஏற்பட்ட மாற்றம். இருந்து பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கல்விமுறை இப்போது இல்லை. நன்கு படிக்காவிட்டாலும் குறிப்பிட்ட வகுப்புகள் வரை ஆல்பாஸ் சிஸ்டம் இருக்கிறது.

அதேபோல் முன்பு எல்லாம் வருசத்துக்கு ஒருமுறை பள்ளிக்கூடத்தில் வரும் ‘ஆண்டுவிழா’ மட்டுமே சொர்க்கமாக இருக்கும். அந்த ஆண்டுவிழா பாடலுக்கு மாணவ, மாணவிகள் சேர்ந்து ஆடுவதே பெரிய விசயமாக இருக்கும். அன்றைக்குத்தான் பையனும், பொண்ணுமே பேசிக்கொள்ள முடியும். ஆனால் இப்பொழுது உள்ள கால கட்டங்களில் பள்ளி மாணவர்கள் டப்ஸ்மாஷ் போன்ற செயலிகளில் தங்களின் நடன திறனை வெளிக்காட்டி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்க..

   
author avatar
Archana
Continue Reading
To Top