தென்னிந்திய தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 90 களில் ஜொலித்தவர் சூர்யா கிரண் ,இவர் தமிழில் இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வியக்கவைத்துள்ளார் ,இவர் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகர்களாக வளம் வந்த சரத்குமார் ,
ரஜினி ,விஜயகாந்த் போன்றவர்களின் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்,இவரின் மனைவியும் ஒரு சில திரைப்பட நடிகை ஆவார் ,இவர் பொதுவாகவே ஒரு பிரபலம் ஆவார்,தற்போது இவர் ஸ்கிரிப்ட் வ்ரிடேராக இருந்து வருகின்றார் ,இவரின் தங்கை கூட ஒரு பெரிய பிரபலம் தான் அவர் வேறு யாரும் இல்லை,
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் தனம் தான் ,இவரின் உண்மையான பெயர் சுசித்ராவாகும் அவ்வப்போது இவர் விளம்பரங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார் ,சூர்யா கிரண் தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா நீங்களே பாருங்க .,