தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள் தான் பெரும்பாலும் நடித்து முன்னணி நடிகையாகவும் க னவுக்க ன்னிகளாகவும் இருந்து வருகிறார்கள். இது அந்த காலமுதலே இருந்து வருகிறது.
அந்தவகையில் நயன்தாரா முதல் குட்டி நயன்தாரா அனிகா வரை மலையாள நடிகைகள் தான். அப்படி மலையாளத்தில் பின்னணி பாடகியாக ஆல்பம் பாடலுக்கு பாடி ஆரம்பித்து பின் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார்.
பின் தமிழில் நெடுஞ்சாலை படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஷிவதா. இதையடுத்து தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வரும் ஷிவதா சமீபத்தில் அதே கண்கள், ஹீரோ, மாறா போன்ற படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது, வல்லவனுக்கு வல்லவன், காட்டம், இரவாக்கலாம் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.
கடந்த 2015ல் முரளி கிருஷ்ணன் என்பவரை தி ருமணம் செய்து பின் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்து வளர்ந்தபின் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.