நமது வாழ்க்கையில் பெற்றோர்கள் அடுத்த இடங்களில் நண்பர்களுக்கு இடம் வகிக்கின்றோம் ,அவர்களுடன் சுற்றித்திரியும் நாட்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது ,இதில் பள்ளி நாட்களில் தொடங்கி ,கல்லூரி நாட்கள் வரையில்,
நம்முடன் பயணிக்கும் நண்பர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை விட்டு செல்ல மனம் வராது ,அதைபோல் நமது கல்லூரி நாட்களில் வாழும் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு ஒரு அளவே கிடையாது ,
அந்த நம்பர்களை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கும் சுகமே தனி என்று தான் சொல்ல வேண்டும் ,அந்த வகையில் இரு பாட்டி நண்பர்கள் சேர்ந்து அவர்களின் அன்பை பரிமாறி கொள்ளும் பதிவானது இணையத்தில் வெளியாகி அன்பை பெற்று வருகின்றது ,இதோ அந்த அழகிய காணொளி உங்களுக்காக .,