CINEMA
நாம் இதுவரை பார்த்திராத மறைந்த பிரபல நடிகர் விவேக்கின் குடும்ப புகைப்படம் இதோ..?
நேற்று ஏப்ரல் 16, மா ரடைப்பால் தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக். சீரியஸான நிலையில் இருந்த அவரை தீ விர சி கிச்சை பிரிவில் வைத்து சி கிச்சை அளித்து வந்தனர்.
அவர் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் மரங்களுக்கும் க டும் சோ கத்தை கொடுத்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.
நடிகர் விவேக் அவர்கள் வெளிளே சிரித்துக்கொண்டு இருந்தாலும் வெளியே தனது மகனின் இ றப்பின் சோ கத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளார் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
தற்போது விவேக் அவர்களுக்கு அமிர்தா நந்தினி மற்றும் தேஜஸ்வினி என 2 மகள்கள் உள்ளார்களாம். இதோ அவரது குடும்பத்தின் புகைப்படம்….