நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் கும்மாளம் அடித்த பிரபல நடிகரின் மகன்.. கைது செய்து விசாரணை..

By Archana on ஜூன் 13, 2022

Spread the love

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகர் ,நடிகைகள் தொடர்ச்சியாக நடித்து வருகின்றனர் , அந்த வகையில் கோலிவுட் , பாலிவுட் என பல்வேறு துறைகள் இந்த திரைப்படங்களில் பிரிந்துள்ளது , இதில் தனித்துவமாக ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,

   

பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே பார்க்கப்படும் போ தை பொருட்கள் , தற்போதெல்லாம் சந்தைகளுக்கு வியாபாரத்துக்கு வந்துவிட்டது , இதனை பணக்காரர்கள் வீட்டு பசங்களும் , ஒரு சில நடிகர்களின் மகன்களும் இந்த வழக்கில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது ,

   

 

சமீபத்தில் கூட சாருக் கான் , இதே வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது , அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் ஷிட்ட்றத கபூர் தனது நண்பர்களுக்கு போதை விருந்து நடத்தியதன் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்

author avatar
Archana