நடுரோட்டில் செம்ம ஆட்டம் போட்ட இளம் ஜோடிகள்.. ஆர்ப்பரித்த பார்வையாளர்கள் கூட்டம்..

By Archana on ஜனவரி 22, 2022

Spread the love

சமீப காலங்களாக திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வந்தால் இவர்களை போல் சிலர் சென்று மக்களை குதூகலம் படுத்தும் வகையில் நடனம் ஆடி வருகின்றனர் , இதனால் அவர்களுக்கு வெகுமானம் ஆனது கிடைத்து வருகிறது,

   

முன்பெல்லாம் தெருக்கூத்து , போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தெருக்களில் பார்க்கும் இருந்தது ஆனால் இப்பொழுது இதனை போல் ஆடுவர்களுக்கே பெரிய அளவிலான ஈர்ப்பு கிடைத்து வருகின்றனர் ,இதற்காக பலரும் இப்போகுது இதனை ஆர்வதோடு செய்து வருகின்றனர்.

   

இதனால் அவர்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது ,இந்த பதிவில் புகழ் பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்திருக்கிறது அந்த ஜோடி .,இதோ அந்த பதிவு .,கலை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை வழக்கமாக சிலர் கொண்டு வருகின்றனர் , மூன்று ஜோடிகள் சேர்ந்து ஆடும் வீடியோ இதோ…

 

author avatar
Archana