நடுரோட்டில் குத்தாட்டம் போடும் ..தமிழ் தொலைக்காட்சி பிரபலங்கள் .

By Archana on டிசம்பர் 27, 2021

Spread the love

சில வாரங்களுக்கு முன் முன்னணி தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு சில பிரபலங்கள் சேர்ந்து திருவிழாவில் ஆடுவதுபோல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, இதில் சில முக்கிய சின்ன திரை பிரபலங்கள் குத்தாட்டம் போட்டு குதுகளிக்கும் போல் உள்ளது ,நடனம் மற்றும் சிரிப்பு போன்றவைக்கு மருந்து ஈடாகாதம் தாம் எந்த நோயில் இருந்தலும் சிரிப்பதன் மூலம் பஞ்சாய் பறந்துவிடும் இதற்கு ஒரு பழமொழி கூட உண்டு வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பதாகும் இதை அனைவரும் சொல்லி நாம் கேட்டிருப்போம் அனால் அது தான் நிஜம் நோய் இல்லாமல் வாழ இந்த கால கட்டத்தில் யாராலும் முடியாது ,அந்த நோயோடு இருந்தால் நம்மால் வாழவே முடியாது அதனால் இருக்கிற ஒரு லைஃப் என்ஜாய் பண்ணி வாழுங்க .