Connect with us

நடிகை நமீதாவின் திருமண விழாவை பார்த்து இருக்கிறீர்களா ..? அழகிய வீடியோ பதிவு இதோ ..,

VIDEOS

நடிகை நமீதாவின் திருமண விழாவை பார்த்து இருக்கிறீர்களா ..? அழகிய வீடியோ பதிவு இதோ ..,

தமிழில் நடிகர் விஜயகாந்தின்” எங்கள் அண்ணா “படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நமீதா. இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் . இதனை தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்தார் நமீதா.

இவர் தமிழ் மட்டும் அல்லது பல்வேறு மொழிகளில் நடித்து ரசிகர்களை வியக்கவைத்துள்ளார் இதனை தொடர்ந்து பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார்.கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

இவர்களுக்கு நடந்து திருமண நிகழ்ச்சியை அணைத்து ரசிகர்களும் பார்த்து வருகின்றனர் ,இதனால் இந்த வீடியோ பதிவு ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இந்த பதிவை இவரின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளிட்டுவருகின்றனர் ,இதோ அந்த பதிவு .,

 

author avatar
Archana
Continue Reading
To Top