தென்னிந்திய தமிழ் சினிமாவில் வரர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை சாய் பல்லவி ,இவர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அளவு கடந்த தமிழ் மக்களை தக்கவைத்துள்ளார் என்பது ஒன்றும் சாதரணமான விசையமில்லை.இப்படி எதாவது ஒரு சில நடிகைகள் மட்டுமே தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்று ,
அடுத்தடுத்த படங்களில் நடிக்க தேர்வு செய்ய பட்டு வாய்ப்புகளையும் பெறுகின்றனர்,தியா படத்திற்கு முன்னதாகவே இவர் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம், தென்னிந்திய அளவில் இவருக்கு புகழை பெற்று தந்துவிட்டது.தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவர் தற்போது, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து தற்போது நான் ஈ உடன் ஷ்யாம் சின்கா ராய் என்ற படத்தில் நடித்திருந்தார்,இந்த படத்திற்காக இவர் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் அந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது .,