CINEMA
நடிகை குஷ்பூவின் முழு குடுமபத்தை பார்த்துள்ளீர்களா – அழகிய குடும்பம்
தமிழ் திரையுலகில் சின்னத்தம்பி படத்தின் மூலம் இளம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
வெல்லத்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல வெற்றிகரமான சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை குஷ்பூ, இயக்குனர் சுந்தர். சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது முழு குடும்பத்துடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
#Kushboo Family ❤️❤️ pic.twitter.com/DKhsasIRex
— Cineulagam (@cineulagam) May 15, 2021