கபடி கபடி கபடி… பெண்களுடன் கபடி விளையாடிய நடிகையும் MLA -வும் ஆன ரோஜா.. வைரல் ஆகும் வீடியோ…

By Archana on ஜனவரி 25, 2022

Spread the love

தென்னிந்ய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ரோஜா ,இவர் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை ,இவர் இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் எம் .எல். ஏ,வாக உள்ளார் ,இவர் சமீபத்தில் திருப்பதியில் பெண்களுக்கான கபடி போட்டியை துவக்கி வைத்தார் ,

   

அது மட்டும் இல்லாமல் இவர் அங்கிருந்த வீராங்கனைகளோடு விளையாடவும் செய்தற் இந்தசெயல் அங்கிருந்த அவர்களின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ,தலைக்கனம் இல்லாத எம் .எல் .ஏ வாக திகழ்ந்து வருகின்றார் ,இவரின் நடிப்புக்கு ரசிகர் பட்டாளம் ஒன்று இருந்தது குறிப்பிடத்தக்கது ,இவர் தமிழ் மொழிகளில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகின்றார் ,

   

இவரை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது ,காரணம் அவ்வளவு எளிய குணம் உள்ளவர்களாக திகழ்ந்து வருகின்றார் ,இவர் கபடி விளையாடியதை இவரின் ரசிகர்கள் தொலைபேசியில் பதிவு செய்து இணையத்தில் வெளிட்டுள்ளனர் ,இதனை பார்த்து இவரின் ரசிகர்கள் சந்தோசம் அடைந்து வருகின்றனர் .,