தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்கள் ,துணை இயக்குனர்கள் இருந்தலும் அனைவரும் ஜொலித்து விடுவது கிடையாது ,பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் , முருகதாஸ் ,வெற்றிமாறன் ,ராஜா மௌலி ,என மிக பெரிய இயக்குனர்களுக்கு துணை இயக்குனராக இருபவர்கள் அவர்களின் நுணுக்கங்களை கண்டறிந்து ,
அதன் பின் பெரிய இயக்குனராக வளர்க்கின்றனர் என்று தான் சொல்லவேண்டும் அந்த வகையில் அசுரன் திரைப்பட இயக்குனரின் ,துணை இயக்குனராக இருந்தவர் தமிழ் ,இவர் போலீசில் இருந்து திரைப்பட துறைக்கு வந்தவர் காரணம் அவருக்கு சினிமா துரையின் மீது இருந்த ஆசை தான் என்றே சொல்ல வேண்டும் ,
இவர் அண்மையில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தை இயக்கினார் , நடிகர் அதில் விக்ரம் பிரபுவை பாடாய் படுத்தியதாக பலரிடம் கூறினாராம் ,இந்த திரைப்படம் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இந்த திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குனர் தமிழ் இதற்கு தான் அனைவரையும் இவ்வளவு சிரமப்படுத்தினேன் என்று கூறியுள்ளார் .,