நடிகர் ராஜேஷ் மகனை பார்த்துளீர்களா ..? அவரும் பிரபல திரைப்பட நடிகரா ..? இதோ அவரின் புகைப்படங்கள் .,

By admin on ஏப்ரல் 28, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை குணசித்ர வேடங்கள், கதாநாயகன் என அணைத்து கேரக்டர்களிலும் கலக்கியவர் தான் நடிகர் ராஜேஷ் அவர்கள். ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர், 150 படங்களுக்கு மேல் நடடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதக்கது. பல முன்னணி நடிகர்களின் படத்தில் கூட நடித்துள்ளார் நடிகர் ராஜேஷ் ,

   

சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 45 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்டவர் தான் நடிகர் ராஜேஷ் அவர்கள். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கூட நடித்துள்ளார் இவர். மேலும், இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

   

 

நடிகர் ராஜேஷ் – ஜோன் சில்வியா, இந்த தம்பதியின் மூத்த மகள் தான் திவ்யா ராஜேஷ் அவர்கள். இந்த தம்பதிக்கு தீபக் ராஜேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். இவருடைய மகனான தீபக் ராஜேஷ் அவர்கள் ‘பயணங்கள் தொடர்கின்றன’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனை நடித்திருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது., அவர் தற்போது எப்படியுள்ளார் என்று பாருங்க .,