நடிகர் மனோபாலாவின் மகன் மற்றும் மனைவியை பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ..

உடல் அமைப்புக்காக பலர் தன்னை கி.ண்டல் செய்வதனை கூட, தனது பலமாக மாற்றி சினிமாவில் வெற்றி கண்டவர் நடிகர் மனோபாலா. தமிழ்சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றார்கள் அந்தவகையில் நடிகர் மனோபாலா ஒருவர். ஆரம்ப காலத்தில் பாரதிராஜாவிற்கு துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா.

மேலும், இவரை சிபாரிசு செய்தது வேறு யாரும் இல்லை நம் உலகநாயகன் கமலஹாசன் தான். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1979ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார் நடிகர் மனோபாலா. மேலும் இந்த படத்தில் பஞ்சாயத்து நபராக ஒரு சிறிய காட்சியில்கூட நடித்திருப்பார் மனோபாலா அதன்பின்னர் பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மனோபாலா பின்னர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

இவர் முதன்முதலில் கார்த்தி மற்றும் சுகாசினி வைத்து ஆகாயகங்கை என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கினார் மணவாளா இறுதியாக ஜெயராம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான நைனா படத்தை இயக்கியிருந்தார். மேலும், சதுரங்க வே.ட்.டை, பா.ம்பு ச.ட்டை ,சது.ரங்க வே.ட்.டை .2 போன்ற பல்வேறு படங்களை தயாரித்திருக்கிறார் மனோபாலா. அதுமட்டுமல்லாது சன் டிவியில் ஒளிபரப்பான புன்னகை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 7 7 போன்ற சின்னத்திரை தொடர்களையும் மனோபாலா இயக்கியிருக்கிறார் இதுவரை 14 திரைப்படங்களை இயக்கிய மனோபாலா 19 சின்னத்திரை தொடர்களை இயக்கியுள்ளார்.

மேலும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மனோபாலா என்று சொன்னவுடன் நம் நினைவிற்கு முதலில் வருவது இவரது ஒல்லியான உடல் அமைப்பு தான்.தற்போது இவரின் மனைவி மற்றும் மகனுடன் எடுத்து கொண்ட போட்டோ வ்பிளியாகி லக்கயுகளை அள்ளி வீசி வருகிறது. அவர் தனது மனைவியினை பார்த்ததை குறித்து பேசியதை கூட பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *