Connect with us

Tamizhanmedia.net

நடிகர் பிரகாஷ் ராஜ்ஜின் இரண்டாவது மனைவி யாரு தெரியுமா..? அதுவும் அவரு 12 வயசு பெரிய பொண்ணா : புகைப்படம் இதோ

CINEMA

நடிகர் பிரகாஷ் ராஜ்ஜின் இரண்டாவது மனைவி யாரு தெரியுமா..? அதுவும் அவரு 12 வயசு பெரிய பொண்ணா : புகைப்படம் இதோ

நடிகர் பிரகாஷ்ராஜ், தமிழ் , தெலுங்கு, கன்னடம் என்று பல மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு சிறந்த பெயரை பெற்றவர். நடிப்பையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை கொண்ட ஒரு அற்புத கலைஞர். ஆனால், இவரது திருமண வாழ்வு அவ்வளவு எளிதாக இவருக்கு செல்லவில்லை.

   

நடிகர் பிரகாஷ் ராஜ் வாழ்வில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது முதல் திருமணம் 1994 ஆம் ஆண்டு லலிதா குமாரி என்பவருடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு மேக்னா, பூஜா என்ற இரண்டு மகளும் சித்து என்ற ஒரு மகனும் பிறந்தனர். இவரது மகனுக்கு 4 வயது இருக்கும் போது விளையாடுகயில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நீண்ட மாதங்கள் சிகிச்சை பெற்று வந்து இவர்களது மகன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மகனின் பிரிவிற்கு பின்னர் தனது முதல் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டார். இருப்பினும் தனது இரண்டு மகள்களையும் தன்னுடைய வளர்ப்பில் வைத்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். 2009 ஆம் ஆண்டு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பிரகாஷ் ராஜிற்கு பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மாவுடன் காதல் ஏற்பட்டது.

தன்னை விட 12 வயது இளையவரான போனி கபூரை தனது 47 வயதில் திருமணம் செய்து கொண்டார். 2010 ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் ராஜிற்கு 5 வயதில் வேதாந்த என்ற ஒரு ஆண் பிள்ளையும் பிறந்தார். தற்போது பிரகாஷ் ராஜ் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top