நடிகர் பப்லு ப்ரித்விராஜி அவர்கள் ஆரம்ப காலத்தில் நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அவள் வருவாளா படம் மூலம் மக்களிடத்தில் நன்கு பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவர் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும், 50 வயதை தா ண்டி யும் உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை fitடாக வைத்து வருகிறார் நடிகர் பப்லு ப்ரித்விராஜி. இந்நிலையில் ஜிம்மில் workout செ ய்யும் பொது அவருக்கு ஏற்பட்ட சிரமம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது. நூ லி ழையில் த ப்பி த்து ள்ளார் நடிகர் பப்லு ப்ரித்விராஜி அவர்கள் என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது அந்த காட்சி. இதோ அந்த காணொளி நீங்களே பாருங்க…