தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் ஜெய் ,இவர் தமிழ் மொழியில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் ,ஆனால் இவருக்கு பெரிய அளவிலான ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது ,
இவர் எதிர்பார்த்த அளவிற்கு அங்கீகாரம் கொடுக்காததால் லோ பட்ஜெட்டில் உருவாகும் ,படங்களில் மட்டுமே நடித்து வந்தார் ,அதனை மற்றும் வகையில் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடித்தார் அதில் இவருக்கு பெரிய அளவிலான வரவேற்பானது கிடைத்ததினால் தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார் ,
இவரை பார்க்க இரு பெண்கள் வந்திருந்தனர் அதில் ஒரு பெண் இவரின் தீவிர ரசிகை என்று அழுது கொண்டிருந்தார் ,அவரை சந்தோஷ படுத்தும் வகையில் அவரிடம் இருந்து தொலைபேசியை வாங்கி இவரே செல்பி எடுத்த காணொளி இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இதோ அந்த பதிவு உங்களின் பார்வைக்காக .,