நடிகர் சுருளி ராஜன் இ றந் தது எப்படி தெரி யுமா.? அடக் கடவுளே இப்படி ஒரு சா வு யாருக் கும் வ ரக்கூ டாது..!! அப்படி என்ன தான் நடந் தது.? நீங்களே பாரு ங்க ஷா க் ஆ கிடு விங்க..!!

அன்றைய காலத்தில் டி எஸ் பாலையா, சந்திர பாபு, என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், மதுரம், தங்க வேலு மற்றும் மனோரமா போன்ற ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர். அவர்களு க்கு போட்டி யாக களத்தில் இ றங் கி பல பேர் வந்தார்கள். அவர்களில் சிலர்தான் வெற்றி அடைந்தார்கள். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத் தில் பல கா மெடி ந டிக ர்கள் ம த்தி யில் த னக்கென ஒ ரு இடம் பி டித்தவர் சுருளி ராஜன்.

எங்க வீட்டு பிள்ளை என்ற எம்.ஜி.ஆர் படத்தின் மூ லம் சினிமாவில் கால் ப தித்த சுரு ளிராஜன் அடுத்த டுத்து பல நடி கர்க ளுட ன் நடி த்து தமிழ் சினி மாவி ல் தனக்கென ஒரு இ டம் பிடித் தார். சுருளிராஜனின் தனித்துவமான குரல் அவ ரது சினிமா வா ழ்க்கைக்கு சா தகமாகவே அமைந் தது.

அது மட்டுமில்லாமல் எந்த வே டத் தில் கொ டுத் தாலு ம் அதற்கு தகுந்தாற் போல் தன்னை த யார் படுத்திக் கொண்டு நடிப் பை வெளிப்படுத் தி காட்டு வார். இது சினிமாவில் இ வருக்கு ப க்கபலமா க அமைந்தது. இவர் 50 படங்களில் நடித்த சுரு ளிராஜன் கமல்ஹாசனை நடித்த “மீண் டும் கோ கிலா” என் ற ப டத் தில் கா மெடி கலந்த இயக் குனரா கவு ம் நடித்தார்.

இப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற தால் அதன் பிறகு மீண்டும் காமெ டி கதாபாத்திரத்திற்கு திரும்பிச் சென்றார். ஒரு தலை முறை காமெடி நடிகர்கள் போன பிறகு அடுத்த தலைமு றை யான கவுண்டமணி, செந்தில், வ டிவேலு மற் றும் விவே க் நடிகர்கள் கா மெடி மூ லம் தமிழ் சினி மாவில் ஆட்சி செய்து வந்தாலும்.

அ வர்களுக்கும் ஒரு போட் டியா ளராகவே இருந்து ள்ளார் சுருளி ராஜன். ஒரு நாளுக்கு 50 ஆயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு மிகப் பெரிய காமெடி நடிகர் அது மட்டுமல் லாமல் ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்துள்ளார்.

இப்படம் மற்றும் இயக்குனர் சம் பளத்தை குறைத்து க் கொள் ளுமாறு கேட்டு அவரும் சரி என்று ஒ ப்புக் கொண்டு சம்பளத்தை குறை த்து வாங்கிக் கொள்வார். யாரோ ஒருவர் கூறியதை கேட்ட இள நீரு ஜி ன் ம து வை ஊற் றி கு டித் துள் ளார்.

அதனால் க ல்லீ ரல் பாதிக் கப்ப ட்டுள்ளது. மேலும் உட ம்பில் சு கரும் ஏற்பட்டு ள்ளது. அதனால் மிகவும் பாதி க்கப்பட்டு ள்ளனர். இவரை எப் படியா வது கா ப்பாத்த வேண்டும் எம்.ஜி.ஆர் அவர்கள் விமா னத்தின் மூ லம் மருத்துவரை வர வேற்று ள்ளார். அவரை கா ப்பா ற் ற முடிய வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *