நடிகர் சிவகார்த்திகேயனுக்காக பாடல் பாடி அசத்திய உலக புகழ் பெற்ற பாடகர் அப்துல் சர்மா , பாடலை கேட்டு நெகிழ்ந்து போன SK இதோ அந்த காணொளி .,

By admin on ஜூன் 11, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது பாடல் வரிகள் எழுதியும் ,பாடல்கள் பாடியும் வருகின்றார் ,இதனை ரசிக ரசிகர் கூட்டம் ஒன்று தற்போது தமிழ் நாட்டில் உலாவிக்கொண்டிருக்கின்றனர் , ஆரம்ப காலத்தில் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர் ,

   

அதில் வெற்றிபெற்று நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பானது கிடைத்தது ,இதில் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்த இவர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ,குறுகிய காலத்திலேயே இவளவு பிரபலம் அடைந்தது சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது ,இவர் கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்னும் படத்தில் நடித்திருந்தார் ,

   

 

இந்த திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது , அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்னும் படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மாறி வருகின்றது , சமீபத்தில் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு பிரபல உலக புகழ் பெற்ற பாடகர் அப்துல் சர்மா பாடல் ஒன்றை பாடி சமர்ப்பித்துள்ளார் .,