Connect with us

தொகுப்பாளினி அர்ச்சனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

CINEMA

தொகுப்பாளினி அர்ச்சனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

   

 

ஆனால் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையேடு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.

ஆம் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சிறப்பு நிகழ்ச்சிகளை மகாபா, மகேஷ் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.

இந்நிலையில் அர்ச்சனா முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் அவர்களுடன் இணைந்து அர்ச்சனாவின் கணவரும் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்..

author avatar
Archana
Continue Reading
To Top