திரைப்பட பாணியில்…. பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்ட கிராமத்தினர்…. இணையதில் வைரலாகும் வீடியோ….

By Archana

Published on:

திரைப்பட பாணியில் பாத்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை அனைவரும் சேர்ந்து மீட்ட சம்பவம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் ஒவ்வொரு வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் தங்களது நேரங்களை பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் பல வீடியோக்களை பார்த்து ரசிக்கிறார்கள்.

   

இதில் ஒரு சில வீடியோக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் ஒரு பாத்திரத்திற்குள் சிறுவன் உள்ளே சென்று மாட்டிக்கொள்கிறான். இடுப்பு வரைக்கும் மாட்டிக் கொண்டு அவனால் வெளியில் வர முடியவில்லை.

பலரும் முயற்சி செய்த நிலையில் அவரால் வெளியில் வரவே முடியவில்லை. அதன் பிறகு கிராமத்தினர் அனைவரும் இணைந்து ஒரு அருவாளை எடுத்து அந்த பாத்திரத்தை சிறிது சிறிதாக வெட்டி அந்த சிறுவனை மீட்டெடுத்தனர். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது. திரைப்பட பாணியில் பாத்திரத்திற்குள் சிக்கிய சிறுவனை மீட்க நடந்த போராட்டம் தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலானது.

author avatar
Archana