திருமணத்திற்கு தயார் ஆன பிரபல நடிகை அஞ்சலி..!! – மாப்பிள்ளை யார் தெரியுமா..? – அ தி ர் ச்சியில் ரசிகர்கள்..!

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் “அங்காடி தெரு” படத்தின் மூலம் அ றிமுகமானவார் அஞ்சலி. அதற்கு முன்பு படங்களில் நடித்து இருந்தாலும் அங்காடி தெரு படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளியிட்டதன் மூலம் அதன் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கி டைக்க துவ ங்கியது. அதன்பின்னர், காதல் கிசு கிசு க்களில் சி க்கி னார். நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் ஊர் சு ற்றி வருவதாகவும் கிசு கிசு க்கள் எ ழுந்தது.

   

இதனையடுத்து, சமீபகாலமாக அஞ்சலிக்கு எந்த படவாய்ப்புகளும் இல்லாமல் இருக்கின்றது. அவர் சமீபத்தில் அ ளித்த பேட்டி ஒன்றில், நான் காதலித்தது உண்மை. இ ருப்பினும், அந்த காதல் கை கூ டவி ல்லை. அது தோ ல்வியில் தான் மு டிந்தது என்று தெரிவித்துள்ளார். ஆனால் தனது காதலர் யார் என்பது கு றி த்து அவர் வெ ளியிடவில்லை.

இந்நிலையில், அஞ்சலிக்கு திருமணம் செ ய்ய மாப்பிள்ளை பார்த்து வி ட்டதாகவும், விரைவில் ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது.

மாப்பிள்ளை குறித்து ப ல்வே று விதமான செ ய்திகள் வெளிவருகின்றது. அவர் ஒரு தெலுங்கு நடிகராக இருக்கலாம் என்றும் அல்லது தொழிலதிபராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், திருமணத்திற்கு பின்னர் அவர் நடிப்புக்கு மு ழு க்கு போ டவு ள்ளதாகவும் ஒரு தகவல் வெ ளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு அ தி ர் ச்சி யை கொடுத்துள்ளது. இந்த தகவல்கள் குறித்து அஞ்சலி இன்னமும் அ தி கா ர பூ ர் வ அ றிவிப்புகளை வெளியிடவில்லை.

author avatar
Archana