Connect with us

தாடி பாலாஜி மனைவியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க ஷா க் ஆ கி டு வீ ங் க… ஆள் அடையாளமே தெரியலையே!

CINEMA

தாடி பாலாஜி மனைவியா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க ஷா க் ஆ கி டு வீ ங் க… ஆள் அடையாளமே தெரியலையே!

தாடி பாலாஜிக்கு தமிழில் அறிமுகமே தேவையில்லை. காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு ப்ரோகிராம்களில் நடுவராக இருந்தவர். பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் இவரும், இவரது மனைவியும் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர்.அங்கு இவர்களது சண்டை இன்னும் கொஞ்சம் தமிழகம் முழுவதும் இவர்களைக் கொண்டுபோய் சேர்த்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு, தாடி பாலாஜியை அடிக்கடி வெவ்வேறு ஷோக்களில் பார்க்க முடிந்தது. ஆனால் நித்யா அதன் பின் மீடியாக்கள் முன்பு தலைகாட்டவில்லை. இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

   

 

அதில், அவரைப் பார்த்தால் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவுக்கு அதில் செம யூத்புல்லாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கிறார் நித்யா. இதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நம்ம தாடி பாலாஜி மனைவியா இது? என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

author avatar
Archana
Continue Reading
To Top