தல அஜித் மனைவி ஷாலினி, அவரது தங்கை ஷாமிலியை சிறு வயாத்தில் பார்த்துள்ளீர்களா – இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

By Archana

Published on:

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும்அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை அறிவோம்.

   

நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்நிலையில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் இணைந்து சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் பார்ப்பதற்கு இருவருமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..

author avatar
Archana