தமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. எவ்வளவு அழகு பாருங்க!! - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

தமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. எவ்வளவு அழகு பாருங்க!!

TRENDING

தமிழ் பெண்களின் வேற லெவல் டிக் டாக்.. எவ்வளவு அழகு பாருங்க!!

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணைய தளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

டிக் டாக் போன்ற செயலிகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் டிக் டாக் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர். இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் காட்ட துவங்கியுள்ளனர். இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் அழகிய தமிழ் பெண்களின் வீடியோ இதோ.. நீங்களே பாருங்க

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in TRENDING

To Top