தனது விலையுயர்ந்த காரின் பக்கத்தில் நின்று வித விதமாக போஸ் கொடுத்த நடிகை தமன்னா இணையத்தில் வெளியாகி வைரலாகும் புகைப்படங்கள் .. இதோ ,

By Archana on மே 28, 2022

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவரின் நடிகை தமன்னாவும் ஒருவர் , இவர் தற்போது உள்ள பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , இவர் நடனத்தில் வல்லவராகவும் திகழ்கிறார் , நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே நடனம் நன்றாக ஆடுவார்கள் அந்த வகையில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம் ,

   

தமிழில் ‘கேடி’ திரைப்படத்தில் நெகடிவ் ஷேட் ரோலில் நடித்து அறிமுகமானவர் நடிகை தமன்னா. மேலும், சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற தமிழ் படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா.

   

 

தெலுங்கில் பாகுபலி, “ஹேப்பி டேஸ்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் மேடம்க்கு மார்க்கெட் நன்றாக உள்ளது. சினிமா மட்டுமின்றி, வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் தமன்னா,இந்நிலையில் தனது விலை உயர்ந்த காரின் பக்கத்தில் நின்று பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .,