பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆனது எப்பொழுதும் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க நேற்றைய தினத்தில் போட்டியாளர்கள் அறிமுகம் செ ய்ய ப்ப ட்டடது. ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாகி பிரியங்கா அலப்பறை ஓவராக இருக்க, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில், பிக்பாஸ் அனுப்பிய நோட்டீஸை ராஜு போட்டியாளர்களுக்கு படித்து கா ட்டுகிறார். அதில், கு ளி ய ல றையிலோ, க ழி வ றை யிலோ கேமரா பொருத்தப்படவில்லை. என சொல்ல அனைவரும் ந க்க லாக சிரிக்கின்றனர்.
அதன் பின்னர், அப்புறமா லவ் பண்ணு சொல்லுறத கேளுன்னு, சொல்ல அபிஷேக் மச்சான் என் தலைவன் வருவான் என கூறுகிறார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எப்படி இன்றைய நாளில் இவர்களின் ஓவர் ஆக்டிங் அப்பட்டமாக தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.