VIDEOS
சேலையில் ‘சாமி சாமி’ பாடலுக்கு ஆட்டம் போட்ட இளம்பெண்.. டக்கரான வீடியோ..
சில வாரங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார்,
இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,இந்த படம் இவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது
இதில் வரும் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் பாடியுள்ளார் ,தற்போது இந்த பாடல்களுக்கு பலரும் நடனம் ஆடி இணையத்தில் அந்த வீடியோ பதிவை வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,