சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த பூமிகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை பூமிகா சாவ்லா.

   

இதையடுத்து, தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். ரோஜா கூட்டம், நடிகர் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தெலுங்கு, பாஞ்பூரி, மலையாளம், இந்தி போன்ற மொழிகளீல் கவனம் செலுத்து வந்த பூமிகா தமிழில் பெரியளவில் பேசப்படாத நடிகையாக இருந்தார்.

தற்போது வயதானதால் அம்மா, அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் பூமிகா தளபதி விஜயுடன் நடிக்கும் போது கொ.ழுக் மொ.ழுக் என்று இருந்தார்.

ஆனால் எ.ழும்பும் தோ.லுமாக மாறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வை.ரலாக பரவி வருகிறது. அதை பார்த்து ரசிகர்கள் இது நம்ம பூமிகாவா என்பது போன்ற ஷா.க்காகி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

author avatar
Archana