சீரியல் நடிகர் கார்த்திக் வெளியிட்ட புகைப்படம் ..!! அருகில் இருப்பது யார் என்று தெரிந்தால் ஷா க் ஆகிடுவிங்க ..!!

By Archana

Updated on:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற ஒரு சீரியல் என்றால் “செம்பருத்தி” தான். செம்பருத்தி தொடர் இரண்டு வருடங்களாக ஒளிபரப்பபட்டும் இன்றும் TRPயில் நம்பர் ஒன் இடத்தை பெற்று வருவது பெரிய விஷயம் தான். குறிப்பாக செம்பருத்தி அகிலாண்டேஸ்வரியின் நடிப்பு, மற்றும் ஆதி – பார்வதி காதல் என்று சுவாரசியமான கதாபாத்திரங்கள் கதையில் இருப்பதால் போர் அடிக்காமல் சுவாரசியமாக செல்கிறது. இந்த தொடரில் பார்வதியாக நடித்து வரும் ஷாபனாவை தங்கள் வீட்டின் மகளாக பார்க்கும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்று உள்ளார். வனஜா பார்வதியை திட்டும் போது வனஜாவை திட்டும் மக்கள் இன்றும் உள்ளார்கள். அந்த அ ள வி ற்கு பார் வதியாக ஷபானா மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்து உள்ளார்.

   

இ வ்வா று இவரை ஒருபக்கம் மக்களுக்கு பிடிக்க அதே சம யம் நடிகர் ஆதியாக நடித்த நடிகர் கார்த்திக் என்பவரை மக்கள் ர சிக்க ஆ ரம்பித் தா ர்கள் .செம்பருத்தி சீரியலில் அ சாதா ரண மாக தி றமை யை வெளி ப்படுத்திய தால் அவருக்கு பெ ண் ரசிகர்கள் அதி கமாக த் தொ டங் கினர் .

இந்நிலையில் செம்பருத்தி சீரியளில் இருந்து தி டீர் என்று வி ல கி னா ர் கார்த்திக், இது சீரியல் ரசிகர் களி டை யே பெ ரு ம் அ திர் ச்சி யை ஏ ற்படு த்தி யது . இருபினும் இவ ரது இட த்தை புது முக நடி கர்களை வை த்து நி ரப் பவி ல்லை என்று தான் கூற வேண்டும், அதற்க்கு கா ரணம் நடிகர் கார்த்திகின் நடிப்பில் நி றைவு கண்ட ரசிகர்கள் அவரே தி ரும்ப இ தில் ந டிக்க வே ண்டும் என் று கூ றி கோ ரிக் கை வைத்து வருகின்றனர்.

தற்போது இவருக்கு சீரியலில் இருந்து வெ ள்ளித் திரை வா சல் திறக்க உள்ளது , ஆம் இவ ருக்கு வெள் ளித்தி ரையில் நடி க்க பட வா ய்ப்புகள் கு விகின் றன. அந்த வகையில் ஒரு புதிய படம் ஒன்றில் க மிட் டா கிய நிலையில் , அந்த படத்தின் டீச ர் வெளியாகி வெ றித் த ன மாக வை ரளாகி ஹிட் அடித்து உள்ளது .

இந்த நி லையில் நடிகர் கார்த்திக் ராஜ் சினிமாவில் புகழ் பெற்ற நடி கரான ஜா க்கிசான் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பு கைப்படம் இன்ஸ்டா பக்கங்களில் வை ர லா கி வருகிறது , வே ற லெ வலில் லை க்கு களை கு வித் த அந் த பு கை ப் ப டம் இ தோ .

author avatar
Archana