சிவகாசி திரைப்படத்தில் சிறுவயது விஜய் தங்கையாக நடித்த பொண்ணு யார் தெரியுமா? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

By Archana

Published on:

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் வளர்ந்த பின் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் நடிகை வெண்பாவும் ஒருவர்! கற்றது தமிழ் திரைப்படத்தில் சின்ன வயது அஞ்சலி, சிவகாசி படத்தில் விஜயின் தங்கை ஆகியப் பாத்திரங்களில் நடித்து அசத்தியவர்தான் வெண்பா.

   

சிவகாசி படத்தில் நடிகை செம்பா மற்றும் விஜய் குடும்பத்துடன் இருப்பது போல சிறுவயதுபோட்டோ ஒன்று காண்பிக்கப்பட்டிருக்கும். அந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி விரலாகி வருகிறது.சுமார் 12 இணையத்தில் முன்பு வந்த அந்த படத்தில் காண்பிக்கபட்ட புகைபடத்தை பார்த்து நடிகை செம்பவும் ,ரசிகர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்துள்ளார்.

இவர்தான் சமீபத்தில் மாயநதிதிரைப்படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்லவரவேற்பைப் பெற்றது.தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அம்மணியின் வெகுநாள் ஆசை. பள்ளிப்பருவக் காதல் என்றாலே தமிழ்த்திரைப்பட இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் வெபா தான். அவர் நடிப்பும் அதற்கேற்ப துரு, துருவென்று இருக்கும்.

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அடுத்தகட்டத்துக்கு நாயகியை நோக்கி நகரத்துடிக்கும் வெண்பா அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுவார். அந்தவகையில் இப்போது புதுமணப்பெண் போல் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
Archana