Connect with us

Tamizhanmedia.net

சிறுபிள்ளையாக இருக்கும் இவர், இன்றைய பிரபல நடிகை யார் தெரியுமா விஜய் பட ஹீரோயின்..! – புகைப்படம் இதோ..

CINEMA

சிறுபிள்ளையாக இருக்கும் இவர், இன்றைய பிரபல நடிகை யார் தெரியுமா விஜய் பட ஹீரோயின்..! – புகைப்படம் இதோ..

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார்.இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அவரது நடிப்பில் வெளியாகியுள்ள BREATH 2 என்ற வெப் சீரிஸின் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். சென்சார் இல்லை என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்தபடி லிப்லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ள அவரது அந்த வீடியோ கிளிப் மட்டும் இணையத்தில் தீயாக பரவி நெட்டிசன்கள் மத்தியில் பெரிய சர்ச்சை உருவாகியது
இந்த நிலையில் அவரது சிறுவயது புகைப்படம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இது நம்ம நித்தியா மேனனா என்று வாயடைத்து போயுள்ளனர்

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top