உலகில் நடக்கும் பல வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு.இதனை கேட்ட சிறுவர்கள் ,பெரியவர்கள் குத்தாட்டம் போடுவதை பாருங்க ,
இசை என்பது ஒரு சிறந்த கலை ஆகும். மேலும், இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் பலர் உள்ளார்கள். சிலர் பாட்டு பாடலின் மூலமாக தங்களின் திறமையை வெளி படுத்துவர் ஒரு சிலர் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டு அதன் மூலமாக தங்களின் திறமையை வெளி படுத்துவர்.
அதே போல இங்கு மூன்று பெண்கள் இசை மூலமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்று சொல்லலாம். இதை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் அழகாக உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அருமையான காட்சியை எங்கள் பார்த்து, கேட்டு மகிழுங்கள்..