சாலையில் உயிருக்குப் போராடிய குரங்கை காப்பாற்றிய மனிதன்!!

By admin on ஜனவரி 5, 2022

Spread the love

சாலையில் உயிருக்குப் போராடிய குரங்கை காப்பாற்றிய மனிதன்!! இந்த மனசுக்கு பேர்தான் சார் கடவுள்.. கண் கலங்க வைத்த வீடியோ !!

   

கள்ளக்குறிச்சி அருகே வனப்பகுதியில் அடிபட்ட குரங்கு ஒன்று சாலையில் பரிதாபமாக துடித்துக்கொண்டிருந்தது அவ்வழியாக சென்ற பயணி ஒருவர் நின்று அந்தக் குரங்கை மீட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் இப்பொழுது வைரலாக பேசப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சம்பாகுறிச்சி பகுதியில் அதிக அளவில் குரங்குகள் சுற்றித்திரிவது வழக்கம் உணவுக்காக அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் குரங்கை வாகனம் ஒன்று ஏற்றி விட்டு நிற்காமல் சென்றதில் அந்த குரங்கு உயிருக்கு போராடியது அதை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் முதலுதவி செய்து குரங்கை காப்பாற்றிய நெகிழ்ச்சியான வீடியோ கீழே உள்ளது.