சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வாரே வாவ் ரகம் தான். குடும்ப சூழ்நிலைக்காக பலரும் தங்களது குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளுக்கு வேளைக்கு செல்கின்றனர். பின்னர் எப்பொழுது திரும்பி வருவார்கள் என குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
கல்லானாலும் கணவன்… புல்லானாலும் புருஷன் என்பது பழமொழி. அதிலும் தமிழ்ப் பெண்களின் கணவர் பாசத்துக்கு அளவு கிடையாது. பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள். இங்கேயும் அப்படித்தான். விடியோவைப் பாருங்கள்.