தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தல ,தளபதி இவர்களின் படம் வெளியானால், இவர்களின் ரசிகர்கள் அந்த நாளை திருவிழாக்கள் போல கொண்டாடி வருகின்றனர் ,இவர்கள் மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களையும் கொண்டாட ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,
FEB 24 அன்று வெளியான வலிமை திரைப்படமானது 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி இதுவரை நல்ல வசூலை பெற்றுவருகிறது ,சாதனைகளை படைத்தது வரும் ரசிகர்கள் என்று தான் சொல்ல வேண்டும் ,இந்த வலிமை திரைப்படத்தை அக்ஷன் திரில்லர் திரைப்படமாக வெளியிட்டுள்ளார் என்று அவர்கள் ரசிகர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம் ,
ஆனால் இந்த வலிமை படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்து கொண்டு இருக்கின்றது ,இந்த படமானது ஒரே நாளில் தமிழ் நாட்டில் ரூ. 36.17 கோடி வசூலை பெற்று சர்காரின் ரூ. 31.78 கோடி வசூலை முறியடித்துள்ளது என்ற வகையிலான செய்திகள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது .,