Connect with us

கோடிக்கணக்கில் க.டன்.. வீட்டையே விற்கும் அ.வல நி.லை!.. க.த.றும் காமெடி நடிகர் க.ஞ்.சா கருப்பு..

CINEMA

கோடிக்கணக்கில் க.டன்.. வீட்டையே விற்கும் அ.வல நி.லை!.. க.த.றும் காமெடி நடிகர் க.ஞ்.சா கருப்பு..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வ.லம் வருபவர் க.ஞ்.சா கருப்பு. இவர் பிதாமகன் படத்தில் அ.றிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களில் ந.டித்து.ள்ளார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் க.ல.ந்து கொண்டு பல வி.ம.ர்.ச.ன.ங்.க.ளை பெ.ற்றாலும், அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கி.டைக்காமல் தி.ண.றி வருகிறார்.

இந்த நிலையில், க.ஞ்.சா கருப்பு சொந்த காசில் தனக்குத்தானே சூ.னி.ய.ம் வைத்துக் கொண்டதாக பே.ட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில், கடந்த 2014-ம் ஆண்டு க.ஞ்.சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை தயாரித்தாராம். அந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகி க.ஞ்.சா கருப்பை நடுத்தெருவில் நி.று.த்தி.வி.ட்டதாம்.

   

 

அப்போதே பாலா மற்றும் அமீர் தயாரிப்பு வேண்டாமென்று சொன்னதோடு, க.ஞ்.சா கருப்பை ந.டிப்பை மட்டும் பார்க்க சொல்லி எவ்வளவோ வ.ற்.பு.று.த்.தி.யு.ம் வந்தார்களாம். ஆனால், அதை க.ஞ்.சா கருப்பு காதிலேயே வாங்கிக் கொ.ள்.ள.வி.ல்.லை.யாம். அதைக் கே.ட்காமல் கோபி என்ற டைரக்டரை ந.ம்.பி ஏ.மா.ந்.து வி.ட்டதாக க.ஞ்.சா கருப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்தப் படத்தால் அவருக்கு 4 கோடி ரூபாய் தனக்கு ந.ஷ்.டம் ஆ.கி வி.ட்டது என்றும், இதனால் தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு த.ள்.ள.ப்.ப.ட்டதாகவும், இனிமேல் சொந்தமாக படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ஆ.வே.ச.மா.க கூறியிருக்கிறார். இந்த தகவல் இ.ணைய ஊ.ட.க.ங்.க.ளில் ப.ரவி வருகிறது.

author avatar
Archana
Continue Reading
To Top