கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகர் வையாபுரியின் அழகிய மகள்! ஹீரோக்களையும் மிஞ்சிய மகன்! தீயாய் பரவும் குடும்பப் புகைப்படம்

By Archana

Published on:

நடிகர் வையாபுரி ஆனந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் அவரின் மகள் குறித்து பேசிய வையாபுரி,என் பொண்ணு ஷிவானிஎல்.கே.ஜி படிக்கும்போதிலிருந்தே வரைவதில் அதிக ஆர்வம் என்று கூறியிருந்தார்.

   

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் வையாபுரி தனது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

author avatar
Archana